நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 4
அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் அலுவலகத்தின் வெளியே அவளுக்காக காத்திருந்தேன். நண்பர்களோடு வெளியே வந்தவள், நேராக போய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளது இயந்திரத்தனமான நடத்தையால் நான் வெகுவாக குழம்பிப் போனேன். “சரி நாளை நேரில் பேசிக் கொள்ளலாம்” என இருந்த எனக்கு மறுநாளும் அதிர்ச்சியாய் இருந்தது. அவளை என்னால் நெருங்க கூட முடியாத படி பார்வையால் நெருப்பை அள்ளி கொட்டினாள். அவள் என் மீது கோபமாக இருக்கிறாள் என்றால் … Read more