நடிகை ஜெனியை காதலிப்பவன் – திறனாய்வு கட்டுரை

முதுமுனைவர் ஏ. எழில்வசந்தன் அவர்கள் அளித்த “நடிகை ஜெனியை காதலிப்பவன்” நாவலுக்கான திறனாய்வு கட்டுரை. 1. நாவலின் தன்மையும் சிறப்பும் தமிழ் இலக்கியத்தில் ‘காதல்’ என்பது பெரும்பாலும் இரண்டு மனிதர்களுக்கிடையே நிகழும் உணர்வாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இரா. சிவராமன் எழுதிய இந்த நாவல் அந்த வரையறையை உடைத்து, திரைப்படத்தில் கண்ட ஒரு நடிகையின் மீது ஒரு சாதாரண இளைஞன் வளர்த்துக்கொள்ளும் மோகத்தை மையமாக வைத்து இயங்குகிறது. இது ஒரு காதல் கதை மட்டுமல்ல; ஒரு மனிதனின் உள்ளார்ந்த … Read more

என் முதல் நாவல் இப்போது Kindle-ல்!

எழுதுவது ஒரு கனவு. அதை ஒரு புத்தகமாக பார்க்கும் தருணம் — அது இன்னொரு உலகம். நான் எழுதிய முதல் (குறு)நாவல் “நடிகை ஜெனியை காதலிப்பவன்” இப்போது Amazon Kindle-ல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். 👉 Kindle-ல் படிக்க: நடிகை ஜெனியை காதலிப்பவன் நன்றி ❤️— சிவராமன் ராஜகோபால்