என் முதல் நாவல் இப்போது Kindle-ல்!
எழுதுவது ஒரு கனவு. அதை ஒரு புத்தகமாக பார்க்கும் தருணம் — அது இன்னொரு உலகம். நான் எழுதிய முதல் (குறு)நாவல் “நடிகை ஜெனியை காதலிப்பவன்” இப்போது Amazon Kindle-ல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். 👉 Kindle-ல் படிக்க: நடிகை ஜெனியை காதலிப்பவன் நன்றி ❤️— சிவராமன் ராஜகோபால்