ஒழுக்கம் விழுப்பம் தரலான்

ஆயிரம் வருடங்கள் கழிந்தும் எந்த விஷயம் நம்மிடையே நீங்காமல் நிலைத்திருக்கும் என்று என்னைக் கேட்டால், நான் கண்ணை மூடிக்கொண்டு நம்மிடையே இருக்கும் வரிசைக்கு எதிரான மனப்பாங்கைச் சொல்லுவேன். நாம் வெறுமென வரிசைமுறையை கடைபிடிக்காத ஆட்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு என்னால் நகர முடியாது. நாம் வரிசை என்ற ஒழுங்குமுறைக்கே எதிரானவர்கள். நம்மால் எங்கும் வரிசையில் நிற்க முடியாது. வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், அவர்களெல்லாம் கையாலாகாதவர்கள் என்று நினைக்கத் தோன்றும். நம்முடைய கௌரவம், பெருமை, வீரம் எல்லாம் … Read more

முருகன் அவன் அழகன்

எனக்கு தெரிந்து வாழ்நாளில் இப்போதுதான் வராஹமூர்த்தியின் காலசந்தி பூஜைக்கு முதல் ஆளாக வந்திருக்கிறேன். எப்போதும் எனக்கு முன் இருபத்தைந்து நபர்களாவது வந்துவிடுவது வழக்கம். அதிலும் பெரும்பாலோனோர் திருமண பிரார்த்தனைக்காக வந்திருப்பவர்களாய் இருப்பார்கள். அவ்வப்போது திவ்யதேச சுற்றலாவில் இங்கு வருபவர்களும் உண்டு. என்னை போல இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு இங்கு வருவோரும் சிலர் உண்டு. அதிசய திருநாளாக இன்று காலை இந்த அடியேனையும் கோவில் அர்ச்சர்களையும் தவிர பக்தர்கள் எவரும் இல்லை. கோவிலின் வாயிற்படியை தாண்டி உள்ளே நுழைந்ததும் … Read more