ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஆயிரம் வருடங்கள் கழிந்தும் எந்த விஷயம் நம்மிடையே நீங்காமல் நிலைத்திருக்கும் என்று என்னைக் கேட்டால், நான் கண்ணை மூடிக்கொண்டு நம்மிடையே இருக்கும் வரிசைக்கு எதிரான மனப்பாங்கைச் சொல்லுவேன். நாம் வெறுமென வரிசைமுறையை கடைபிடிக்காத ஆட்கள் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு என்னால் நகர முடியாது. நாம் வரிசை என்ற ஒழுங்குமுறைக்கே எதிரானவர்கள். நம்மால் எங்கும் வரிசையில் நிற்க முடியாது. வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், அவர்களெல்லாம் கையாலாகாதவர்கள் என்று நினைக்கத் தோன்றும். நம்முடைய கௌரவம், பெருமை, வீரம் எல்லாம் … Read more