நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 12
எனக்கு போன் மேல் போன் போட்டு நான் ஜெனியிடம் என்ன பேசினேன் என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான் சிராஜ். ஜெனியிடம் இருந்தது திரைப்பட தயாரிப்பு சம்பந்தமான முடிவுக்கு கடந்த ஒருவாரமாக காத்திருந்தான் சிராஜ். அவளிடமிருந்து பதில் ஏதும் வராததால் இவற்றிற்கெல்லாம் காரணம் நான் தான் என பொருமிக் கொண்டிருந்தான். சிராஜின் காத்திருப்பு ஒரு வாரம் இரண்டு வாரம் என சென்றது. ஜெனியிடமிருந்தோ அல்லது அவள் கணவனிடமிருந்தோ இருந்தோ எந்த பதிலும் இல்லாததால், முன்னாள் கல்வி … Read more