டாக்டர் தேவசகாயம் – பகுதி 2
தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை முடிந்ததும் ஊமை நாடகம் மீண்டும் தொடர்ந்து. அளவுக்கதிகமாக ஒப்பனை செய்யப்பட்ட அந்த மூன்று பெண்களின் முகத்தையே திரும்ப திரும்ப திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. மீண்டும் அத்தைக்காரி ஏதேதோ சொல்லி அவர்களை குமுறி குமுறி அழ வைக்காமல் விடுவதில்லை என்ற முடிவோடு இருந்தாள். வரும் ஆத்திரத்திற்கு எனக்கு அந்த டீவி பெட்டியை தூக்கி போட்டு உடைத்து விடலாமா எனத் தோன்றியது. கடந்த அரை மணி நேரமாக அந்த … Read more